புதியவைவிளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக்கையடுத்து டென்னிஸிலிருந்து ஒய்வு பெறும் மரே!

2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கையடுத்து, பிரித்தானியாவின் டென்னிஸ் வீரரான அன்டி மரே ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 37 வயதான மரே, ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க