வெந்தயம் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. முகப்பருக்கள், முகத்தில் ஏற்படும் தழும்புகள் என்பவற்றை குணமாக்க உதவுகிறது.
அந்தவகையில், முகப்பருக்களை தடுக்க, வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவி வர, முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
கருத்து தெரிவிக்க