புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது!

எதிர்வரும் 27,28,30 ஆகிய திகதிகளில், இலங்கையில் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் 25 கிரிக்கெட் வீரர்களும் , 10 அதிகாரிகளும் கொண்ட குழு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கருத்து தெரிவிக்க