பாணின் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பு!
வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எதிர்வரும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்க தவறினால் கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 450 கிராம் எடையுடைய பாணின் விலை மக்களினால் உணரக் கூடிய வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க