பண்பாடுபுதியவை

சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

நேற்று (21) கொழும்பு கொம்பனித்தெரு, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவம், ஆலய பிரதம குரு சோமசுந்தர தியாராஜ குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க