அழகு / ஆரோக்கியம்புதியவை

முடக்கத்தானில் உள்ள நன்மைகள்

முடக்கத்தான் புற்றுநோய்  வராமல் பாதுகாப்பதோடு நீண்ட நாட்களாக உடலிலுள்ள நச்சுத்தன்மை சார்ந்த  பிரச்சனைகளையும் நீக்க உதவுகின்றது.

குடலிறக்க நோயை குணப்படுத்துவதோடு முடக்குவாதம் வராமல் தடுக்கின்றது.வாயு தொல்லையை நீக்குவதற்கும் முடக்கத்தான் பயன்படுகின்றது.

கருத்து தெரிவிக்க