பண்பாடுபுதியவை

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர மஹோற்சவப் பெருவிழா!

இன்று (20) மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 37ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவப் பெருவிழா கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்தோடு சிறப்பாக ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க