சினிமாபுதியவை

சூர்யாவின் 49ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் வேல்!

நடிகர் சூர்யாவின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 23ம் திகதி, 2007ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான வேல் படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க