நேற்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ ஊடகவியலாளர் சந்திப்பில்,
நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான், புதிய மின்கட்டணத் திருத்தத்திற்கு அமைய நீர்க் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், குறித்த முடிவுகள் இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் குறைக்கப்படும்!
Related tags :
கருத்து தெரிவிக்க