சினிமாபுதியவை

‘மெய்யழகன்’ பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் நடிப்பில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘ மெய்யழகன்’ திரைப்படம், கடந்த மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், படக்குழுவினர் ‘மெய்யழகன்’ படத்தை வருகின்ற செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியாகும் என புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க