போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து ஹங்கேரியின் உதவியுடன் கொழும்பு கொஹுவல சந்திப்பில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துள்ளது.
குறித்த கொஹுவல மேம்பாலம் இன்று (17) பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க