இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், அமெரிக்க நாசாவின் கதிரியக்க மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைப் பாலமான இராம – சேது இணைப்பின் விரிவான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், ஒளியியல் செயற்கைகோள் புகைப்படத்தின் அடிப்படையின் படி, குறித்த பாலம் 99.8 சதவீதம் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாலம் 29 மீற்றர் நீளமும், எட்டு மீற்றர் கடற்பரப்பு அளவிலும் நீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க