புதியவைவிளையாட்டு செய்திகள்

இரஜவலை இந்து கல்லூரி மாணவர்கள் தங்கம், வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை!

கடந்த (13,14,15) ஆகிய தினங்களில் மஹிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற junior national 2024 போட்டியில், இரஜவலை இந்து கல்லூரி சார்பில் பங்குபற்றிய R.விதுஷன் 2000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கதையும், H. அபினேஷ் 1500 மீட்டர் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க