ஓட்ஸில் இரும்பு, மக்னீசியம் மற்றும் பொசுபரசு சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
அந்தவகையில், 2 டீஸ்பூன் அளவு ஓட்ஸ் பொடியுடன், 1 டீஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டைத் தயார் செய்து
பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து முழுவதும் மசாஜ் செய்து முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தேன் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஓட்ஸ் சருமத்தை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.
கருத்து தெரிவிக்க