கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமராக பதவி வகித்த 47 வயதுடைய காஜா கல்லாஸ் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
அதற்கிணங்க காஜா கல்லாஸின் இராஜினாமா கடிதத்திற்கு அதிபர் அலார் காரிஸ் நேற்று (ஜூலை 15) ஒப்புதல் அளித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க