சினிமாசினிமாபுதியவை

திரையிடப்பட்ட இரு வாரங்களில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் வசூல்

கடந்த ஜூன் 27ம் திகதி நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ்,கமல்ஹாசன்,
அபிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

தற்போது கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியான இருவாரங்களில் 1000 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க