கருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைக்க உதவுகிறது.
மேலும், அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கல்சியம் இரும்புச்சத்து போன்றவையும் இதில் அடங்கியுள்ளன.
மற்றும் ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள் நெருங்காமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
கருத்து தெரிவிக்க