புதியவைவிளையாட்டு செய்திகள்

கிளிநொச்சி கல்விக் கோட்ட விளையாட்டுப் போட்டி!

கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்டப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம் தலைமையில் கிளிநொச்சி றொட்ரிக்கோ மைதானத்தில், கரைச்சி கல்வி கோட்ட போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில், 42 பாடசாலைகள் பங்கு கொண்டு 1ஏபி, சி தர பாடசாலைகளில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலாம் இடத்தினையும் தரம் ii பாடசாலைகளில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயமும் முதல் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க