உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டிலான் பெரேரா பயணித்த கார் விபத்து!

பாரளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று (13) மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது தெற்கே அதிவேக வீதியின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுடன் பயணித்த மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க