கனடாவில் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் கனடாவில் நூறு வயதான முதியவர் ஒருவர் சுமார் 11,000 அடி உயரத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.
நூறு வயதான முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்து சாகசம்!
Related tags :
கருத்து தெரிவிக்க