சினிமாசினிமாபுதியவை

வேள்பாரி குறித்து புதிய அப்டேட்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்கக்கூடிய சங்கரின் இயக்கத்தில் எந்திரன்,இந்தியன்,அந்நியன்,முதல்வன்,இந்தியன் 02 போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் புதிய படமான வேள்பாரி குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இயக்குனர் சங்கர் வேள்பாரி நாவலை மையமாகக்கொண்டு வேள்பாரி திரைப்படத்தை மூன்று பாகங்களாக இயக்கவுள்ளதாகவும் அப்படத்திற்கான நடிகர், நடிகைகளை விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க