சினிமாசினிமாபுதியவை

இந்தியன் பாகம் 2 நாளை வெளியீடு

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,சித்தார்த்,ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நாளைய (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க