புதியவைவிளையாட்டு செய்திகள்

சிம்பாப்வேக்கெதிரான மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி!

நேற்று (10) ஹராரேயில் நடைபெற்ற சிம்பாப்வேக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

கருத்து தெரிவிக்க