பசுப்பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவுகிறது.
இதற்கு, பச்சை பசுப்பாலை துணியில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி காணப்படுவதை காணலாம்.
கருத்து தெரிவிக்க