இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யுமுகமாக இன்று (ஜூலை 08) திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவியேற்றார்.

கருத்து தெரிவிக்க