உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய பிரதமர் ரஷ்யா விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பிற்கிணங்க இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா விஜயம் செய்துள்ளார்.

அதற்கிணங்க ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய ஜனாதிபதி புடின் வரவேற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க