பலாப்பழம் நார்ச்சத்துக்கொண்ட பழம் என்பதால் செரிமான சக்தியை அதிகரிக்கின்றது.நுரையீரல் புற்றுநோயை தடுக்கின்றது.இதயம் தொடர்பாக நோய்களை தடுக்க உதவுகின்றது.
சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் பலாப்பழம் உதவுகின்றதோடு எலும்புகளை பலப்படுத்துவும் பலாப்பழம் பயன்படுகின்றது.
பலாப்பழத்திலுள்ள நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க