அழகு / ஆரோக்கியம்புதியவை

சீரகத்தின் நன்மைகள்!

சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஈமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

மேலும், சீரகமானது செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தருகிறது. அந்தவகையில், 1 தேக்கரண்டி சீரகத்தை 2 குவளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்த தண்ணீரானது கொதித்து 1/2 குவளை ஆனதும் குடிக்க வேண்டும். இந்த சீரக தண்ணீரை குடிப்பதனால் செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

கருத்து தெரிவிக்க