உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை!

கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமம் தேவாலயத்தை சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளான தெடகமுவ கனிஷ்ட வித்தியாலயம், கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் மகா வித்தியாலயம், சசீந்திர குமார ஆரம்ப பாடசாலை மற்றும் கோதமி கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க