புதியவைவிளையாட்டு செய்திகள்

காலி மார்வெல்ஸ் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அத்துடன், 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

கருத்து தெரிவிக்க