அழகு / ஆரோக்கியம்புதியவை

சருமத்தை பளபளப்பாக்கும் தயிர்!

தயிரில் புரதம் மற்றும் கல்சியம் சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது.அதிலும் முக்கியமாக விட்டமின் டி என்ற சத்து தோலினை மேலும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

தேவையான அளவு தயிர் மற்றும் அதில் தேவையான அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அதனை நன்றாக கலந்து பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தினை வெதுவெதுப்புள்ள சுடு தண்ணீரில் மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கும்.

கருத்து தெரிவிக்க