புதியவைவிளையாட்டு செய்திகள்

கேகாலை பாபுல்ஹஸன் மத்திய கல்லுரி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

இம்மாதம் (20,21)ஆம் திகதிகளில் கேகாலை வரக்காபொல பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின் 80 வருடத்தை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் குறித்த போட்டியில் பங்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க