வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும்.
வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதனை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். பின்னர் இதனை தழும்புகள் மீது தடவி கால் மணிநேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவுவதன் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
கருத்து தெரிவிக்க