புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17வது ஐரோப்பிய காற்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து டென்மார்க் களமிறங்கியது.

அதற்கிணங்க ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கருத்து தெரிவிக்க