உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச்சூடு

கனடா ஒட்டாவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யூசுப் சலாமான் எனும் 19 வயதுடைய இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஒட்டாவா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க