சிறந்த அரசியல் ஆளுமையும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (ஜூன் 30) காலமானார்.
உடல் நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தன் அவர்கள் தனது 91வது வயதில் காலமானார்.
கருத்து தெரிவிக்க