அமெரிக்காவில் சுமார் 39 மாநிலங்களில் கோவிட் -19 தொற்றின் புதிய அலை பரவி வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நோய் தொற்று குறைவாக காணப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க