சிலருக்கு முகத்தில் மருக்கள் இருக்கும் அவற்றை பார்ப்பதற்கு மச்சம் போல் காணப்படும். இந்த மருக்கள் எந்த ஒரு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது என்றாலும் முக அழகை கெடுத்து விடும்.
இந்த மருக்கள் நீங்க தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
கருத்து தெரிவிக்க