புதியவைவிளையாட்டு செய்திகள்

சதுரங்கப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தெரிவு!

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில், கற்பிட்டியில் தரம் 09இல் கல்வி கற்கும் அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி மொஹமட் சியாஜ் பாத்திமா சபீஹா இரண்டாமிடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க