புதியவைவிளையாட்டு செய்திகள்

முக்கொம்பன் மகா வித்தியாலயம் மூன்று வெற்றிகள்!

நேற்று (25) பூநகரி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிளிநொச்சி பூநகரி கோட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் முக்கொம்பன் மகா வித்தியாலயம், 20 வயது பிரிவில் முதலாம் இடத்தையும், 18 வயது பிரிவில் முதலாம் இடத்தையும், 16 வயது பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று வலய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி உள்ளனர்.

கருத்து தெரிவிக்க