புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

நேற்று (ஜூன் 24) நடைபெற்ற டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து அவுஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தியிருந்தது.

அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்ததையொட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளுக்கு
181 ரன்களை மாத்திரமே எடுத்திருந்தது.

அதனடிப்படையில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க