தர்பூசணி பழ தோலில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனையையும், மலச்சிக்கலையும் தீர்க்கிறது. மற்றும் உடலில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மேலும், தர்ப்பூசணி தோலில் உள்ள நார்ச்சத்து ஆனது, உடல் எடையை குறைக்க உதவுகிறது. மற்றும் தர்பூசணி தோலில் உள்ள மக்னீசியம் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
கருத்து தெரிவிக்க