புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

5வது முறையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நோவாக் ஜோகோவிச்

37 வயதுடைய டென்னிஸ் உலகின் முன்னாள் முதன்நிலை விளையாட்டு வீரரான நோவாக் ஜோகோவிச் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பாரென செர்பியாவின் ஒலிம்பிக் குழு நேற்று (ஜூன் 19) அறிவித்துள்ளது.

அதற்கிணங்க நோவாக் ஜோகோவிச் 5வது முறையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

கருத்து தெரிவிக்க