உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

தங்க விலை அதிகரிப்பு!

இலங்கையில் இன்றையதினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,190 ரூபாவாக பதிவாகவும் அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,100 ரூபாவாகவும் அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 184,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க