புதியவைவணிக செய்திகள்

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

இருப்பினும் சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன்
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 85.14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதே வேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க