சினிமாசினிமாபுதியவை

விஜய் சேதுபதியின் மகாராஜா 3 நாட்களில் பெற்ற வசூல்

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,அனுராக் காஷ்யப்,அபிராமி,மத்தா மோகன்தாஸ் என பலர் நடிப்பில் “மகாராஜா” திரைப்படம் கடந்த ஜூன் 14ம் திகதியன்று திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

தற்போது இப்படம் மூன்று நாட்களில் பெற்ற வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி திரையிடப்பட்ட மூன்று நாட்களில் மகாராஜா திரைப்படம் 32.6 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க