உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வாடகை வருமான வரி: சர்வதேச நாணய நிதியம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை சர்வதேச நாணய நிதியம் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு, இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க