முள்ளங்கியில் விட்டமின் சி இருப்பதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது.
சிறுநீரகத்தொற்றை சரி செய்வதோடு சிறுநீரகத்தில் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றது.
புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கின்றது.
கருத்து தெரிவிக்க