புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஓமானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

நேற்று ஆண்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் ஓமான் அணி பலப்பரீட்சை நடத்தியதில் ஓமானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3.1 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க