உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைதி!

இன்று (08) ஐஸ் போதைப்பொருளுடன் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் நிவித்திகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க